India warns Pak | முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்.. பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை- வீடியோ

2019-08-08 10,890

India warns Pak : Pakistan should rethink and revoke the decision says Indian Foreign Ministry after Imran's yesterday decision.

பாகிஸ்தான் இந்தியாவுடன் உறவை முறித்துக் கொள்வதாக எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

#kashmir

#article370

#indpak

Videos similaires